வலைவாசல் பேச்சு:அறிவியலும் தொழில்நுட்பமும்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Natkeeran2
இந்த வலைவாசலை, அறிவியல் தொழில்நுட்பம் என்று மாற்றலாம் என்று பரிந்துரை செய்கிறேன். அவ்வாறே முதற் பக்கத்திலும் மாற்றலாமா? --Natkeeran2 00:42, 26 செப்டம்பர் 2011 (UTC)
- கணிதத்தில் இருக்கும் கட்டுரை ஏன் பட்டியலில் இடம்பெறவில்லை ? --Natkeeran2 02:43, 3 அக்டோபர் 2011 (UTC)
- இப்போது தெரிகிறது.--Kanags \பேச்சு 04:20, 3 அக்டோபர் 2011 (UTC)
அறிவியலும் தொழில்நுட்பமும் என்பது பொருத்தமான தலைப்பாக இருக்கும். மற்றும் என்னும் சொல்லாட்சி பொதுவாகப் பொருந்தாது. ஆனால் இங்கே இப்பயன்பாடு அதிகம் தொல்லை தரவில்லை! மற்றும் என்பதை ஆங்கிலச் சொல் "and" என்பதற்கு ஈடாக (எல்லா இடத்திலும்) பயன்படுத்துவது மிகவும் செயற்கையாக, தமிழின் உயிரோட்டம் கெடுவதாக இருக்கின்றது. கூடிய மட்டிலும் தவிர்ப்பது நல்லது. "உம்" என்று சேர்த்து எழுதுவது இயல்பானதும் தமிழ் முறையும் ஆகும்!--செல்வா 03:38, 6 அக்டோபர் 2011 (UTC)
- நன்றி. செல்வா அவ்வாறே செய்யலாம். அறிவியலும் தொழில்நுட்பமும் என்று நகர்த்தி விடலாம். --Natkeeran2 21:00, 8 அக்டோபர் 2011 (UTC)
மூலங்கள்
தொகு- http://science.nasa.gov/science-news/
- http://www.physorg.com/
- http://www.sciencemag.org/
- http://www.sciencedaily.com/
- http://www.sciencenews.org/
- http://www.scientificamerican.com/
- http://www.bbc.co.uk/news/science_and_environment/
- http://news.discovery.com/
- http://scienceblogs.com/
- http://www.newscientist.com/
அறிவியல் தொழில்நுட்பம் பகுப்புகள்
தொகுதொழில்நுட்பம்
தொகு- பகுப்பு:தானியங்கியல்
- பகுப்பு:ஆற்றல்
- பகுப்பு:போக்குவரத்து
- பகுப்பு:தொலைத்தொடர்பு
- பகுப்பு:விண்வெளித் தொழில்நுட்பம்
- பகுப்பு:கட்டுமானவியல்