வரகனேரி டி.எஸ்.எம். பள்ளி 50-வது ஆண்டு விழா
த. செவந்திலிங்கம் முத்தரையர் உயர்நிலைப் பள்ளி
தொகுதிருச்சி வரகனேரி த. செவந்திலிங்கம் முத்தரையர் உயர்நிலைப் பள்ளியின் 50-ம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி நிர்வாகி த. செவந்திலிங்கம் முத்தரையர் தலைமை வகித்தார். திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.[1]
மூலம்
தொகு