மூளை பார்ப்பதை வரையும் கருவி கண்டுபிடிப்பு
சனி, செப்டெம்பர் 24, 2011
தொடர்புள்ள செய்திகள்
- 8 பெப்பிரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது
- 23 பெப்பிரவரி 2017: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு
- 15 பெப்பிரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது
- 14 சனவரி 2017: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது
- 26 திசம்பர் 2016: இந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக சோதித்தது
மனிதர் பார்த்த திரைப்படக் காட்சிகளின் போது மூளையில் நிகழும் நிகழ்வுகளை வினைசார் காந்த ஒத்ததிர்வு வரைவுக் கருவி (functional magnetic resonance imaging (fMRI)) கொண்டு பதிவு செய்து, அதைக் கணினி நிரல்கள் கொண்டு மீள் உருவாக்கம் செய்யும் முறையைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை தற்போதைய உயிரியல் (Currenct Biology) என்ற ஆய்வேட்டில் வெளிவந்துள்ளது.
இது மூளையின் இரத்தத்தில் ஆக்சிசன் வாயுவின் அளவில் ஏற்படும் மாற்றங்களுடன் தொடர்புடையது. மனித பார்வைத் தொகுதி பற்றிய புரிவை இந்த ஆய்வு விரிவாக்க உதவியுள்ளது. பெர்க்லி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இதனை வெளியிட்டுள்ளனர்.
வெளி இணைப்புகள்
தொகு- Brain Imaging Reveals What You're Watching, டெக்னொலொஜி ரிவியூ, செப்டம்பர் 22, 2011
- Brain imaging reveals the movies in our minds, டிஜி டெய்லி, செப்டம்பர் 22, 2011