முத்தரையன் கோவில் விழா

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

முத்தரையன் கோவில் விழா

தொகு

பென்னாகரம் அடுத்த நாகமரை முத்தரையன் கோவில் மார்கழி அமாவாசை திருவிழா இன்று நடக்கிறது. மேட்டூர், குளத்தூர் மற்றும் ஈரோடு, பெங்களூரு பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கானோர் திருவிழாவில் கலந்து கொள்கின்றனர். இந்த கோவிலில் குழந்தைவரம், தீவினைகள் நீக்குவதற்காக பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்துகின்றனர். நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள், மரத்தில் தராசுகள் கட்டப்பட்டு குழந்தைகளுக்கு எடைக்கு எடை காசுகள் வழங்குகின்றனர். விழா ஏற்பாடுகளை தர்மபுரி மாவட்ட இந்து அறநிலையத்துறையினர் செய்கின்றனர் .[1]

மூலம்

தொகு


 
  1. முத்தரையன் கோவில் விழா
"https://ta.wikinews.org/wiki/முத்தரையன்_கோவில்_விழா" இலிருந்து மீள்விக்கப்பட்டது