மீடியாவிக்கி பேச்சு:Gadget-WikEd.js

இந்த காட்ஜட் உபயோகிப்பவர்கள் ஜாக்கிரதை. WikEd சின்ன பிரிவியூவை இரண்டாம் முறை சொடுக்கியபிறகு மூன்றாம் முறையாக சாதாரண பிரிவியூ பொத்தானை சொடுக்கினால் முதற் பக்கத்தை மாற்றம் செய்கிறது. இது தொடர்பாக இங்கு உதவி வேண்டியுள்ளேன் . -- மாஹிர் 17:30, 26 செப்டம்பர் 2010 (UTC)

Return to "Gadget-WikEd.js" page.