போர்க் குற்றங்களுக்காக சூடான் அதிபரைக் கைது செய்ய ஆப்பிரிக்க ஒன்றியம் மறுப்பு

சனி, சூலை 4, 2009 சூடான்:

டார்பூரில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்காக பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தால் தேடப்பட்டு வரும் சூடான் சனாதிபதி ஒமார் அல்-பசீரைக் கைது செய்ய ஆணை பிறப்பிக்க ஆப்பிரிக்க ஒன்றியம் மறுத்துள்ளது.

மூலம்

தொகு