பேச்சு:வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு சர்வதேச கண்காணிப்பிலான அதிகார அலகு வேண்டும்

அருண், செய்திக்கு நன்றி. செய்தியை எங்கிருந்து எடுத்தீர்கள் என்பதை நீங்கள் தரவில்லை. மேலும், நிபுணர் குழுவின் அறிக்கை முழுமையாக அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. இதன் ஒரு பகுதியை இலங்கை அரசு தி ஐலண்ட் பத்திரிகை வாயிலாகக் கசிய விட்டுள்ளது. அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டவுடன் இச்செய்தியைப் பிரசுரிப்போம்.--Kanags \பேச்சு 11:41, 17 ஏப்ரல் 2011 (UTC)

நான் இங்கு இருந்தே செய்தியைப் பெற்றென்.

தொடர்புடைய செய்திகள்:

Return to "வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு சர்வதேச கண்காணிப்பிலான அதிகார அலகு வேண்டும்" page.