பேச்சு:ரன்வீர்சேனா அமைப்பின் 16 பேருக்கு தூக்குத்தண்டனை தீர்ப்பு

இந்தியாவில் தூக்குதண்டனை தான் வழக்கத்தில் உள்ளது. அதனால் தலைப்பில் (மரணதண்டனை என்பதற்கு பதில்) தூக்கு தண்டனை என்று இருப்பதே பொருத்தமாக இருக்கும். ஊடகங்களில் shoot to kill அல்லது தூக்கு தண்டனை என்று தான் தலைப்புகளில் உபயோகிக்கிறார்கள். விக்கி கொள்கை பற்றி அறிந்தவர்கள் விளக்கவும். Mahir78 04:57, 8 ஏப்ரல் 2010 (UTC)

நீங்கள் சொல்வது சரி. இந்தியாவைப் பொருத்தவரை தூக்குத்தண்டனை (தூக்கு தண்டனை அல்ல) என்றே இருக்கலாம். மரணதண்டனை என்பது பொதுவானது.--Kanags \பேச்சு 06:55, 8 ஏப்ரல் 2010 (UTC)

Start a discussion about ரன்வீர்சேனா அமைப்பின் 16 பேருக்கு தூக்குத்தண்டனை தீர்ப்பு

Start a discussion
Return to "ரன்வீர்சேனா அமைப்பின் 16 பேருக்கு தூக்குத்தண்டனை தீர்ப்பு" page.