பேச்சு:பழம் பெரும் நடிகர் 'என்னத்தெ' கண்ணையா காலமானார்

இவர் என்னதே கன்னையா என்றே எழுதப்பட்டு வந்தவர். இன்றைய ஊடகங்கள் அவரை கண்ணையா என்கின்றன. பரவாயில்லை. ராஜேஷ் கன்னா என்பது சரியான பெயர், இப்போது ஊடகங்கள் எழுதுவது போல் ராஜேஷ் கண்ணா அல்ல.--Kanags \பேச்சு 06:40, 8 பெப்ரவரி 2013 (UTC)

Return to "பழம் பெரும் நடிகர் 'என்னத்தெ' கண்ணையா காலமானார்" page.