பேச்சு:நைஜீரியாவில் இசுலாமியத் தீவிரவாதிகளின் தாக்குதலில் 59 மாணவர்கள் உயிரிழப்பு
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Kanags
உணதுறைப் பள்ளி எனும் பதத்தின் பொருளினை அறிந்துகொள்ள விருப்பம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:32, 26 பெப்ரவரி 2014 (UTC)
- உணவுறைப் பள்ளியாக (Boarding school) இருக்குமோ? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:18, 27 பெப்ரவரி 2014 (UTC)
- விக்சனரியில் உணடுறைப் பள்ளி (boarding school) என்று தரப்பட்டிருந்தது. நானும் அதனை உணதுறை என எழுதி விட்டேன். எழுத்துப் பிழையோ தெரியாது. நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம். அவ்வாறே மாற்றியிருக்கிறேன்.--Kanags \பேச்சு 12:05, 27 பெப்ரவரி 2014 (UTC)