பேச்சு:சீனா சிக்குவான் மாகாண நிலநடுக்கம்: உயிரிழப்புகள் 200 ஐத் தாண்டியது

இது தொடர்பான கட்டுரை உள்ளது அது இதை எழுதும் போது தெரியவில்லை. :( --Kurumban (பேச்சு) 21:23, 20 ஏப்ரல் 2013 (UTC)

பாதகம் இல்லை, புதிய கட்டுரையில் புதிய தகவல்களைச் சேர்க்க இயலுமா எனப் பாருங்கள்! இன்று பதிப்பிக்க இயலும்.நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:31, 20 ஏப்ரல் 2013 (UTC)
புதிய தகவல்களுடன் இன்று அல்லது நாளை வெளியிடுவோம்.--Kanags \பேச்சு 07:26, 21 ஏப்ரல் 2013 (UTC)
Return to "சீனா சிக்குவான் மாகாண நிலநடுக்கம்: உயிரிழப்புகள் 200 ஐத் தாண்டியது" page.