பேச்சு:கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அத்தநாயக்காவின் நியமனத்தை எதிர்த்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

மாணவர்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளை அடுத்து மேற்படி நியமனத்தை இரத்து செய்வதெனவும் பேரவை முன்மொழிந்த மூவரில் ஒருவரை உபவேந்தராக நியமிக்கப் பரிந்துரைப்பதெனவும் உயர்கல்வி அமைச்சு இணங்கியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆதாரம்:http://www.tamilwin.org/view.php?22Gp7bc3LI34eC29302jQKdd3Qjb20t923e4ILLcb3pG02 தமிழ்வின் 28.01.2012.

--சஞ்சீவி சிவகுமார் 16:32, 28 ஜனவரி 2012 (UTC)

Return to "கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அத்தநாயக்காவின் நியமனத்தை எதிர்த்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்" page.