பேச்சு:இலங்கையில் மக்களைக் காப்பதில் ஐ.நா பெருந்தோல்வி - உள்ளக அறிக்கை

இலங்கையில் மக்களை காப்பதில் மட்டுமல்ல, தனது அலுவக ஊழியரை உயிராபத்திலிருந்து காப்பதில்கூட ஐ.நா. தவறிவிட்டது. ஐ.நா.வின் பபாதுகாப்பிலிருந்த பல அகதிகள் புலிகளென அநியாயமாக கைது செய்யப்பட்ட சமயம், அவர்களுக்காக குரல் கொடுத்த ஊழியர் உயிராபத்தை எதிர்கொண்டு உயர் அதிகாரியிடம் முறையிட்டபோது, அவரது பாதுகாப்பு மறுக்கப்பட்டதால், தனது குடும்பத்தோடு நாட்டைவிட்டே வெளியேறியும், அங்கும் அகதி அந்தஸ்த்து பெறுவதில் ஐ.நா. தடையாக இருந்தது அடிப்படை மனித உரிமை மீறலுமாகும். தனது ஊழியனையே பாதுகாக்க திறமையற்ற ஐ.நா.வால் எப்படி பொதுமக்களை பாதுகாக்க முடியும்?

ஐ .நா வா ????? அப்படின்னா ?????? அது என்ன உலக மக்களை காப்பாற்ற உருவாகக்கப்பட்ட அமைப்பா ????? உலக மக்கள் எல்லோரும் சமம் என்று உருவக்கக்க்பட்ட அமைப்பா ???? அப்படியானால் "வீட்டோ பவர்" எதற்கு சில நாடுகளுக்கு மட்டும் ??? சரி, இப்பொழுதுதான் தெரிந்து விட்டதே இலங்கை போர் குற்றம் செய்துள்ளது (!) எ ன்று .... ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே ???? போரிலே அதற்கும் தான் பங்கு இருக்கிறதே பிறகு எப்படி ???? நாம் அரசியல் வாதிகளை நம்பிக்கொண்டு இருப்பது போல்தான்... ஐ . நா அரசியலுக்கு அப்பாற்பட்டதா என்னா ???? நாமும் இந்த மண்ணில் பாவப்பட்ட ஜென்மன்கலாக வாழவேண்டியதான் ..நம்மையும் கொல்லாமல் இருக்கும் வரை,, நம் உலக அரசியல்

Start a discussion about இலங்கையில் மக்களைக் காப்பதில் ஐ.நா பெருந்தோல்வி - உள்ளக அறிக்கை

Start a discussion
Return to "இலங்கையில் மக்களைக் காப்பதில் ஐ.நா பெருந்தோல்வி - உள்ளக அறிக்கை" page.