பேச்சு:இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் இரண்டாவது நாளாக மின்தடை

தலைப்பில் வடக்கு மற்றும் கிழக்கு என்று மாற்றினால் படிப்பவருக்கு எந்த ஐயமும் ஏற்படாது. வட, கிழக்கு என்பது சரிதான் ஆனால் அது குழப்பத்தை தரும் வட, கிழக்கு என்பதை வடகிழக்கு என்று படிப்பார்கள் (நான் முதலில் அப்படிதான் படித்தேன் :) ) தலைப்பை நான் மாற்றி விடுகிறேன்--Kurumban (பேச்சு) 18:40, 1 ஆகஸ்ட் 2012 (UTC)

Start a discussion about இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் இரண்டாவது நாளாக மின்தடை

Start a discussion
Return to "இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் இரண்டாவது நாளாக மின்தடை" page.