பேச்சு:ஆப்பிளின் இணை-நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் 56வது அகவையில் காலமானார்

ஸ்டீவ் ஜாப்ஸ் - இவர் காலமாகவில்லை. அனைவரது விழிகளிலும் கண்ணீரானார். இவர் சாதித்த சாதனைகளள் ஒவ்வொன்றின் பின்னாலும் இவரின் உழைப்பும் கடினமும் யாரும் அறியர். உண்மையிலேயே கணணி பரிணாமத்தை மாற்றியமைத்த வித்துவான் இவர். இவருக்கு அஞ்சலி செலுத்துவதை விட, எழுந்து நின்று மரியாதைதான் செலுத்த வேண்டும். ஏன் என்றால் அஞ்சலி இறந்தவர்களுக்குத்தான் செலுத்துவார்கள். இவர்தான் இன்னும் இவர் உருவாக்கிய ஒவ்வொரு சாதனத்தின் வடிவிலும் உயிர் வாழ்கிறாரே...!

நன்றி என் பெருமைக்குரிய படைப்பாளியே...!

Return to "ஆப்பிளின் இணை-நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் 56வது அகவையில் காலமானார்" page.