பேச்சு:அல் கைடா தலைவர் உசாமா பின் லாதின் கொல்லப்பட்டார்

அமெரிக்கா தனது இந்த செயல் மூலம் தனது ஆணவப்போக்கை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது.அடுத்த நாட்டின் இறையாண்மையைக் கேள்விக்குள்ளாக்கி அசிங்கப் படுத்தியுள்ளது.இது அடுத்தவரின் படுக்கையறையை எட்டிப் பார்க்கும் அநாகரீகச் செயலாகும்.இந்தப் போக்கை மற்ற நாடுகள் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்..........இல்லையன்றால் இனிவரும் நாட்களில் நம்மையறியாமலே நம்மை விற்று விடுவார்கள்.-----ஜி.தேவி

Start a discussion about அல் கைடா தலைவர் உசாமா பின் லாதின் கொல்லப்பட்டார்

Start a discussion
Return to "அல் கைடா தலைவர் உசாமா பின் லாதின் கொல்லப்பட்டார்" page.