பாரத மக்கள் சமூக சேவை மையம்

பாரத மக்கள் சமூக சேவை மையத்தின் நிறுவனர் & தலைவர் சமூகசேவகி திருமதி.வெண்ணிலா அவர்கள்

Mrs. Vanilla is the Founder & Chairperson of the Indian People Social Service Center

அனைவருக்கும் வணக்கம்

பாரத மக்கள் சமூக சேவை மையம் என்பது நலிவடைந்த மக்கள், வயது முதிர்ந்தவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்றவர்கள் ஆகியோர்க்கு அடிப்படை தேவை மற்றும் உதவி செய்யும் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது.

மேலும் மரக்கன்று நடுதல், மரக்கன்று நடுதலை ஊக்குவிப்பது அதன் பயன்களைப்பற்றி பொது மக்களுக்கு விளக்குதல், சாலை ஒரங்களில் இருக்கும் மக்களுக்கு பசிக்கு உணவு வழங்குதல்

கொரோணா கால கட்டத்தில் தொடர்ந்து 60 நாட்களாக தினமும் 200 க்கு மேல் உணவு வழக்கப்பட்டது (சென்னை மற்றும் வடலுார் பகுதிகளில்)

பெரும்பாக்கத்தில் உள்ள கவுசிங்போர்டுல் மட்டும் 1000 பேர்க்கு உணவு வழங்கப்பட்டுள்ளது

மற்றும் கடலுார் மாவட்டத்தில் (60 நாட்களாக) இரவு உணவு மற்றும் காய்கறிகள், கபசுர நீர் போன்றவை வழங்கப்பட்டது முதியவர்களுக்கு முதல் உதவி செய்யப்பட்டு மிகவும் முடியாதவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கிறோம். மற்றும் சேலைகள், வேஸ்ட்டிகள் வழங்கப்பட்டது முதல் முறையாக 40 பயனாளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

மற்றும் கன்னியாகுமாி மாவட்டத்தில் உணவு பொருட்கள், காய்கறிகள் மற்றும் கபசுர நீர் வழக்கப்பட்டது

மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் காலை உணவு வழக்கப்பட்டது

மற்றும் இன்று 13-07-2021 முதல் நாகப்பட்டினத்தில் ஆரம்பம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முதற்கட்டமாக நலிவடைந்த மக்கள் மற்றும் நாட்டுப்புற கலை குழுவினரின் குடும்பத்தினருக்கு உணவு பொருட்கள், காய்கறிகள் வழங்கப்பட்டது

இது அரசியலுக்கு அமைப்பு அல்ல

நமது பாரத மக்கள் சமூக சேவை மையத்தில் சேர வேண்டும் என்றால்

இது நமது அமைப்பின் வாட்ஆப் நம்பர் - 7200040425 email id - ipssc2021@gmail.com

உங்கள் பெயர் மாவட்டம் முகவரி அதார்கார்டு செல் நம்பர்

சமுகசேவையில் ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் சேரலாம்.