பப்புவா நியூகினியா தீவில் நிலநடுக்கம் : இரசியா வரையில் சுனாமி எச்சரிக்கை

இன்று பப்புவா நியூகினியா தீவில் உள்ள ரமாவுல் என்ற இடத்தில் ஐந்து நிமிடங்களுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.7 ஆக இருந்தது. இதனால் உயிர் சேதம் ஏதுமில்லை. இதன் காரணமாக ரமாவுல் துறைமுகத்தில், ஒன்றரை அடி உயரத்தில் அலைகள் எழும்பியதாக கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி இரசியா வரையில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.