பங்களாதேஷில் அவசரநிலை பிரகடனம்
ஜனவரி 12, 2007:
இன்னும் இருவாரங்களில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில், 10 மில்லியன் கள்ள வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக இருவேறு முக்கிய அரசியல் கட்சிகளிடையே நடக்கும் பிரச்சினைகளை காரணம் காட்டி ஜனாதிபதி இன்று அவசர நிலை பிரகடனம் செய்தார்.