நடிகர் கமல்ஹாசன் புதிய கட்சியை தொடங்கினார்

பிரழல தமிழ் திரைப்பட நடிகர் கமல்ஹாசன் மதுரையில் 21/02/2018 அன்று தனது புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். இவர் தனது கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என பெயர் வைத்துள்ளார்.[1] கட்சியை தொடங்கியதோபு கட்சியின் கொடியையும் அறிமுகபடுத்தினார்.[2] இந்த புதிய கட்சி துவக்க விழாவில் டெல்லி முதல்வர் அரவீந் கெஜ்ஜிர்வால் கலந்துக்கொண்டார்.[3]