முதலாவது இளையர் ஒலிம்பிக் போட்டிகள் சிங்கப்பூரில் ஆரம்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[சோதிக்கப்பட்ட மேலாய்வு][சோதிக்கப்பட்ட மேலாய்வு]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
சிNo edit summary
வரிசை 2:
{{விளையாட்டு}}
 
முதலாவது இளையர் ஒலிம்பிக் போட்டிகள் சனிக்கிழமை ஆகத்து 14 அன்று [[w:சிங்கப்பூர்|சிங்கப்பூரில்]] கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மெரீனா பே இறஎன்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் தளத்தில் கிட்டத்தட்ட 7,000 பேர் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகளுடன் ஒலிம்பிக் சுடர் சுடர் ஏற்றப்பட்டு இளையர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாயின. சுமார் 27,000 பேர் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டனர்.