முதற் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[சோதிக்கப்பட்ட மேலாய்வு][மறுநோக்கு சோதிக்கப்படவில்லை]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி தமிழ் சினிமாவின் முதல் பின்னணி பாடகி பெரியநாயகி - தமிழ் சினிமாவின் முதல் பின்னணி பாடகி பெரியநாயகி
வரிசை 1:
{{Mainpage v2}}
தமிழ் சினிமாவின் முதல் பின்னணி பாடகி பெரியநாயகி
பெரியநாயகி தமிழ் சினிமாவின் முதல் பின்னணி பாடகியாக கருதப்படுகிறார். இவர் தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பண்ருட்டி அருகில் உள்ள திருவதிகை என்ற கிராமத்தில் 1927ம் வருடம் ஏப்ரல் 14ல் பிறந்தவர்.
சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள C.S.M. பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். பதமடையை சார்ந்த சுந்தர அய்யரிடம் கர்நாடக இசை பயின்று பல மேடை கச்சேரிகளில் பாடி வந்தார்.
1940ம் வருடம் வெளி வந்த ஊர்வசியின் காதல் என்ற படத்தில் இவருக்கு ஒரு சிறிய வேடம் கிடைக்க அதில் நடித்தார். அந்த படம் தான் அவருடைய முதல் திரையுலக பிரவேசமாக கருதப்படுகிறது. அதன் பின்னர், சபாபதி, பஞ்சாமிர்தம், என் மனைவி, வேதாள உலகம், கூண்டுக்கிளி போன்ற பல படங்களில் நடித்தார்.
1945ல் வெளி வந்த ஸ்ரீ வள்ளி என்ற படத்தில் நடித்த கதாநாயகி ருக்மணியின் பாட்டு ஒன்றுக்கு இவர் பின்னணி குரல் கொடுத்தார்.
இதன் மூலம் அவர் தமிழ் சினிமாவின் முதல் பின்னணி பாடகி என்ற அந்தஸ்தை பெற்றார்.
1990 ஜூன் 8ந்தேதி தனது 63வைத்து வயதில் காலமானார்.
தமிழ் சினிமாவின் முதல் பின்னணி பாடகி பெரியநாயகி
"https://ta.wikinews.org/wiki/முதற்_பக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது