இந்தியாவின் தொலையுணர் செயற்கைக்கோள் ரிசோர்சுசாட் - 2ஏ விண்ணில் ஏவப்பட்டது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[சோதிக்கப்பட்ட மேலாய்வு][சோதிக்கப்பட்ட மேலாய்வு]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{இந்தியா}} {{date|7 december, 2016}} சிறி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி தானியங்கி: மேலோட்டமான மாற்றங்கள்
 
வரிசை 2:
{{date|7 december, 2016}}
 
சிறிஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்திலிருந்து, புதன்கிழமை காலை 10.25 மணிக்கு பிஎஸ்எல்வி - சி 36 ஏவுகலன் மூலம் ரிசோர்சுசாட் -2ஏ செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.
 
 
வரிசை 12:
 
 
இசுரோவின் மிகப் பிரபலமான பிஎஸ்எல்வி ஏவுகலன் இதுவரை 38 முறை ஏவப்பட்டிருக்கிறது. அதில் 36 முறை வெற்றி கிடைத்திருக்கிறது.
1994-2016 காலகட்டத்தில் பிஎஸ்எல்வி மூலம் 121 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டிருக்கின்றன. இவற்றில், 79 செயற்கைக்கோள்கள் வெளிநாட்டினருக்காக ஏவப்பட்டவை. 42 செயற்கைக்கோள்கள் இந்தியாவுக்கு சொந்தமானவை.
 
 
== மூலம் ==
 
* [http://timesofindia.indiatimes.com/india/ISRO-successfully-launches-remote-sensing-satellite-Resourcesat-2A-into-orbit/articleshow/55848146.cms ISRO successfully places remote sensing satellite Resourcesat-2A in orbit] தைம்சு ஆப் இந்தியா 7 திசம்பர் 2016
 
* [http://www.business-standard.com/article/pti-stories/india-successfully-launches-resourcesat-2a-116120700642_1.html India successfully launches RESOURCESAT-2A] பிசினசு-இசுடேண்டர்டு 7 திசம்பர் 2016
 
{{publish}}
 
[[பகுப்பு:அறிவியல்]]
[[பகுப்பு:இந்தியா]]