பிரேசிலின் கால்பந்தாட்ட குழு சென்ற வானூர்தி விபத்துக்கு உள்ளாகியதில் 75 பேர் பலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[சோதிக்கப்பட்ட மேலாய்வு][சோதிக்கப்பட்ட மேலாய்வு]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{பிரேசில்}} {{date|29 november, 2016}} பட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி தானியங்கி: மேலோட்டமான மாற்றங்கள்
 
வரிசை 3:
[[படிமம்:Símbolo Chapecoense sem estrelas.svg|சாப்பேக்யோன்சே அணி|thumb|இடது]]
 
பிரேசிலின் சாப்பேக்யோன்சே (Chapecoense) கால்பந்தாட்ட குழு சென்ற வானூர்தி கொலம்பியாவில் விபத்துக்கு உள்ளாகியதில் 75 பேர் பலி ஆகினர். மொத்தம் 81 பேர் இவ்வானூர்தியில் பயணம் செய்தனர். தனி வானூர்தியில் குழு பயணம் செய்தது இதில் இருந்தவர்கள் அனைவரும் இந்த கால்பந்தாட்ட குழுவை சேர்ந்தவர்கள்.
 
 
வரிசை 17:
 
 
தப்பிய இருவர் கால்பந்தாட்ட வீரர்கள் என உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இன்னொரு கால்பந்தாட்ட வீரர் தப்பி மருத்துமனையில் உயிரிழந்ததாக தெரிகிறது.
 
 
1973இல் உருவாக்கப்பட்ட இவ்வணி 2014ஆம் ஆண்டை தவிர எல்லா ஆண்டும் பிரேசிலின் சீரியசு ஏ குழு ஆட்டங்களில் விளையாடி வருகிறது
 
 
வரிசை 28:
 
{{haveyoursay}}
== மூலம் ==
 
* [http://www.bbc.com/news/world-latin-america-38140981 Brazil's Chapecoense football team in Colombia plane crash]பிபிசி 29 நவம்பர் 2016
* [http://www.reuters.com/article/us-colombia-crash-idUSKBN13O0DH Plane taking Brazilian soccer team to cup final crashes in Colombia, 75 dead] ரியூட்டர் 29 நவம்பர் 2016
* [http://riotimesonline.com/brazil-news/rio-sports/plane-carrying-chapecoense-team-crashes-in-colombia/ Plane Carrying Brazilian Football Team Crashes in Colombia]ரியோ டைம்சு 29 நவம்பர் 2016
 
{{publish}}
 
[[பகுப்பு: தென் அமெரிக்கா]]
[[பகுப்பு:கொலம்பியா]]
[[பகுப்பு:பிரேசில்]]