இந்திய பிராந்திய ஊடுருவும் துணைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[சோதிக்கப்பட்ட மேலாய்வு][சோதிக்கப்பட்ட மேலாய்வு]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Selvasivagurunathan m பயனரால் [[இந்திய பிராந்திய ஊடுருவும் துணைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது(ஐ.ஆர்.என்.எஸ்....
சி தானியங்கி: மேலோட்டமான மாற்றங்கள்
 
வரிசை 3:
 
 
இந்தியா உலகிலேயே தன்னிச்சையாக செயற்கைக் கோள்களைத் தயாரித்து விண்ணில் செலுத்தும் திறனில் 5வது இடத்தில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக அதன் பிராந்தியத்தை கண்காணிப்பதற்காக இந்திய பிராந்திய ஊடுருவும் துணைக்கோள் (ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி) ஒன்றை நேற்று விண்ணில் ஏவியுள்ளது.
 
 
இந்தியாவின் செயற்கைக்கோள் ஏவுதளமான ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீஹரிகோட்டா என்னும் இடத்திலிருந்து 02.04.2014 புதன் கிழமை காலை 6.44 மணிக்கு துவங்கிய கவுன்ட்டவுன் 04.04.2014 வெள்ளிக்கிழமை மாலை 5.14 மணிக்கு முடிந்து பி.எஸ்.எல்.வி. சி-24 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது.
 
 
வரிசை 16:
* [http://www.isro.org/satellites/irnss.aspx ISRO வெளியிட்டுள்ள தகவல்கள்], இசுரோ, பார்த்த நாள்:ஏப்ரல் 5, 2014
{{publish}}
 
[[பகுப்பு:வானியல்]]
[[பகுப்பு:அறிவியல்]]