சவூதியில் இலங்கைப் பணிப்பெண் ரிசானா நபீக் தூக்கிலிடப்பட்டார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[சோதிக்கப்பட்ட மேலாய்வு][சோதிக்கப்பட்ட மேலாய்வு]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: மேலோட்டமான மாற்றங்கள்
 
வரிசை 2:
{{date|january 9, 2013}}
 
இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண்ணான ரிசானா நபீக்கிற்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தான் பணிபுரிந்த வீட்டில் குழந்தைக்குப் பால் கொடுத்த போது அக்குழந்தை மரணமடைந்ததை அடுத்து ரிசானா நபீக் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டு சவுதி நீதிமன்றத்தால் இம்மரண தண்டனை விதிக்கப்பட்டது.
 
 
வரிசை 11:
 
 
இந்த அப்பாவி இலங்கைப் பணிப்பெண்ணின் உயிரைக் காப்பாற்றும் முயற்சிகளை இலங்கை ஜனாதிபதியும், அவரது அரசாங்கமும் புறக்கணித்து வந்தார்கள் என்று அது குற்றஞ்சாட்டியுள்ளது.
 
 
வரிசை 20:
 
{{haveyoursay}}
== மூலம் ==
* [http://www.thinakkathir.com/?p=46992 சவுதி அரசின் கொடும் செயல்- ரிசானா நபீக் தூக்கில் இட்டு கொல்லப்பட்டார்], தினக்கதிர், சனவரி 9, 2013
* [http://www.virakesari.lk/article/local.php?vid=2475 ரிசானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு ஜனாதிபதி கண்டனம்], வீரகேசரி ஒண்லைன். சனவரி 9, 2013
* [http://www.tamilwin.com/show-RUmryBTdNVev2.htm ரிசானாவின் மரணத்துக்கு இலங்கை ஜனாதிபதியே பொறுப்பு!- ஆசிய மனித உரிமைகள் ஆணையம்] தமிழ்வின் சனவரி 9, 2013
* [http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/01/130109_rizanadeath.shtml 'ரிசானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது' ] பிபிசி தமிழ், சனவரி 9, 2013
* [http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/01/130109_rizanadeath.shtml 'ரிசானாவின் மரணத்துக்கு இலங்கை ஜனாதிபதியே பொறுப்பு'] பிபிசி தமிழ், சனவரி 9, 2013
* [http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/01/130109_srilankaservantmaid.shtml ரிசானா நஃபீக் மரண தண்டனை: மஹிந்த கண்டனம்] பிபிசி தமிழ், சனவரி 9, 2013
{{publish}}
 
[[பகுப்பு:இலங்கை]]
[[பகுப்பு:சட்டமும் ஒழுங்கும்]]