மலேசியச் சட்டங்களில் முக்கிய மாற்றங்களை பிரதமர் நஜிப் அறிவித்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[சோதிக்கப்பட்ட மேலாய்வு][சோதிக்கப்பட்ட மேலாய்வு]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
சி தானியங்கி: மேலோட்டமான மாற்றங்கள்
 
வரிசை 2:
{{date|september 20, 2011}}
 
[[w:மலேசியா|மலேசியா]]வின் முக்கிய சட்டங்களில் பல்வேறு மாற்றங்களை பிரதமர் [[w:நசிப் துன் ரசாக்|நஜிப் துன் ரசாக்]] சென்ற வாரம் அறிவித்தார். உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம், நாடு கடத்தல் சட்டம் (1959) ஆகியன நீக்கப்படல், 1933 இன் கட்டுப்படுத்தப்பட்ட குடியிருப்போர் சட்டம் மறுஆய்வு, மற்றும் தற்போது நடப்பில் இருக்கும் மூன்று அவசரகாலப் பிரகடனங்களை நீக்க வழி செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல், போன்ற முக்கிய அறிவிப்புகளை பிரதமர் நஜிப் வெளியிட்டார்.
 
 
[[Fileபடிமம்:Najib crop.jpg|thumb|left|200px|பிரதமர் நஜிப் துன் ரசாக்]]
51 ஆண்டு கால உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (இசா) ஒரு நீண்ட கால சர்ச்சையாக இருந்து வந்தது. விசாரணையின்றி எவரையும் தடுத்து வைக்கவும், ஊடகங்களைக் கட்டுப்படுத்தவும் இச்சட்டம் வழிவகுத்தது. இச்சட்டத்தை நீக்க பிரதமர் நஜிப் துன் ரசாக் எடுத்த முடிவு புரட்சிகரமானது என்று அந்நாட்டின் பல்வேறு தலைவர்கள் வர்ணித்துள்ளனர். 2013ம் ஆண்டில் நடைபெற விருக்கும் மலேசிய பொதுத் தேர்தலில் அம்னோவுக்கு இந்த சட்ட மாற்றங்கள் சாதக நிலையைத் ஏற்படுத்தித் தரும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
 
வரிசை 15:
 
{{haveyoursay}}
== மூலம் ==
* [http://tamilmurasu.com.sg/story/3535 மலேசியச் சட்டங்களில் சரித்திர மாற்றம்: நஜிப்], தமிழ்முரசு, செப்டம்பர் 17, 2011
* [http://online.wsj.com/article/SB10001424053111903927204576571934144265052.html Malaysian Leader Opens Door for Reforms], வால் ஸ்ட்ரீட் ஜர்னல், செப்டம்பர் 16, 2011
{{publish}}
 
[[பகுப்பு:அரசியல்]]
[[பகுப்பு:சட்டமும் ஒழுங்கும்]]