2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: இலங்கை எ. பாக்கித்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[சோதிக்கப்பட்ட மேலாய்வு][சோதிக்கப்பட்ட மேலாய்வு]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
சி தானியங்கி: மேலோட்டமான மாற்றங்கள்
 
வரிசை 5:
 
 
நாணயச் சுழற்சியில் வென்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது. 50 ஓவர்களில் 7 இலக்குகள் இழப்புக்கு 277 ஓட்டங்கள் எடுத்தது. இலங்கை அணி 50 ஓவர்களில் 9 இலக்குகள் இழப்புக்கு 266 ஓட்டங்கள் எடுத்தது. பாக்கித்தானின் [[w:சகித் அஃபிர்டி|சகிட் அபிரிடி]] 4 இலக்குகளைக் கைப்பற்றினார்.
 
 
இதன் மூலம் பாகிஸ்தான் 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளைப் பெற்றது. உலகக் கோப்பையில் பாகிஸ்தானை இன்னும் இலங்கை வீழ்த்தவில்லை என்பதும் தொடர்கிறது.
 
 
வரிசை 21:
 
{{haveyoursay}}
== மூலம் ==
* [http://www.espncricinfo.com/icc_cricket_worldcup2011/engine/current/match/433567.html], கிரிக்இன்ஃபோ, பெப்ரவரி 26, 2011
* [http://www.lankasrisports.com/view.php?22KOld0bcA40Qd4e2KMM202cAmD2dde1DmA203eCAA2e4604mbcb3lOo42 இலங்கையை வீழத்தி 11 ரன்களால் பாகிஸ்தான் வெற்றி], பெப்ரவரி 26, 2011
{{publish}}
{{DEFAULTSORT:துடுப்பாட்டம்}}