ஈழப்போர்க் குற்றம் தொடர்பான புதிய காணொளிகளை சனல்4 தொலைக்காட்சி வெளியிட்டது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[சோதிக்கப்பட்ட மேலாய்வு][சோதிக்கப்பட்ட மேலாய்வு]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: மேலோட்டமான மாற்றங்கள்
 
வரிசை 5:
 
 
இலங்கை இராணுவத்தினர் போன்று காணப்படும் சிலர் சூட்டுச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டுள்ள சில காட்சிகள் காண்பிக்கப்பட்டன. நிர்வாணமான நிலையில் இறந்த பெண்களின் சடலங்களும் காண்பிக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காண்பிப்பதற்கு மிகவும் கோரமான காட்சிகள் எனக் கூறி அவற்றைத் தணிக்கை செய்ததாகவும் அது கூறியிருந்தது.
 
வரிசை 14:
 
 
சனல்4 செய்தி தொலைக்காட்சியின் ஒளிநாடாவானது உண்மைத்தன்மையற்றது என பிரித்தானியாவுக்கான இலங்கையில் உயர்தூதரகம் மறுத்துள்ளது.
 
 
இந்த வீடியோ காட்சிகள் மிகவும் கொடூரமானவையாக இருந்ததாகக் கூறுகிறார் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் ஆசிய பசிபிக் பிராந்திய இயக்குனரான பிராட் அடம்ஸ், எந்தவொரு பொறுப்புள்ள அரசாங்கமும் இத்தகைய வீடியோக்கள் வெளியாகும் சூழ்நிலையில் அவை குறித்து புலனாய்வுகளை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
 
 
வரிசை 26:
 
 
இதேவெளையில் மகிந்த ராஜபக்ச ஒக்சுபோர்ட் ஒன்றியத்தில் இன்று வியாழக்கிழமை ஆற்றவிருந்த உரை பாதுகாப்புக் காரணங்களுக்காக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒக்சுபோர்டு யூனியனில் உரையாற்றுவதற்காக அவர் லண்டனுக்கு திங்கட்கிழமை சென்றார்.
 
 
மனித உரிமை மீறலுக்காக அவரைக் கைது செய்ய வலியுறுத்தி பிரிட்டனில் உள்ள தமிழர் அமைப்புகள் சார்பாக லண்டனில் நாடாளுமன்றம் எதிரே புதன்கிழமை காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
 
 
ராஜபக்சவுக்கு உரிய பாதுகாப்பு இருக்குமா என்பது கேள்விக்குறியான நிலையில், அவருடைய உரையாற்றும் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக யூனியன் தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் தலைவர்களில் பிரபலமானவர்களைத் தேர்வு செய்து ஆண்டுதோறும் உரையாற்ற அழைப்பது ஒக்சுபோர்டு யூனியனில் வழக்கம். அந்த அடிப்படையில் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக யூனியன் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
 
{{haveyoursay}}
== மூலம் ==
* [http://www.channel4.com/news/sri-lanka-execution-video-new-war-crimes-claims SRI LANKA EXECUTION VIDEO: NEW WAR CRIMES CLAIMS], சனல்4, நவம்பர் 30, 2010
* [http://tamilnet.com/art.html?catid=13&artid=33147 Naked body of woman in Channel-4 video identified as Journalist Isaippiriya], தமிழ்நெட், டிசம்பர் 1, 2010
* [http://www.tamilmirror.lk/index.php/2010-07-14-09-13-23/12244-2010-12-01-20-51-34.html ஒக்ஸ்போர்ட் யூனியன் உரை ரத்து], தமிழ்மிரர், டிசம்பர் 2, 2010
* [http://www.thinakkural.com/beta/index.php?option=com_content&view=article&id=2430:-4-&catid=34:hotn-news&Itemid=99 சனல் 4 வெளியிட்டிருக்கும் பிந்திய ஒளிநாடாவை லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகம் நிராகரிப்பு], தினக்குரல், டிசம்பர் 2, 2010
{{publish}}
{{DEFAULTSORT:ஈழப்போர்க் குற்றம்}}