முதலாவது இளையர் ஒலிம்பிக் போட்டிகள் சிங்கப்பூரில் ஆரம்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[சோதிக்கப்பட்ட மேலாய்வு][சோதிக்கப்பட்ட மேலாய்வு]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி தானியங்கி: மேலோட்டமான மாற்றங்கள்
 
வரிசை 5:
 
 
[[Fileபடிமம்:Opening Ceremony of Singapore YOG 2010 Bud segment.jpg|left|thumb|300px|முதலாவது இளையர் ஒலிம்பிக் போட்டிகள் சிங்கப்பூரில் ஆரம்பமாயின]]
[[Fileபடிமம்:YOG 2010 Opening fireworks.jpg|thumb|300px|left|முதல் நாள் நிகழ்வு]]
இப்போட்டிகள் 14ம் தேதி தொடங்கி இம்மாதம் 26ம் தேதி வரை நடைபெறும். போட்டிகளில் 14 முதல் 18 வரை வயதுள்ள 3,600 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொள்வர். 205 தேசிய ஒலிம்பிக் குழுக்களைச் சேர்ந்த இந்த வீரர்கள், 26 வகை விளையாட்டுகளில் 184 போட்டிகளில் பங்கெடுத்துக் கொள்வர்.
 
வரிசை 19:
உலகின் முதலாவது இளையர் ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப் பதக்கத்தை நேற்று [[w:சப்பான்|சப்பான்]] தட்டிச் சென்றது. சப்பானின் யூகா சாடோ (18) 1 மணி 49.69 நிமிடங்களில் மூவகைப் போட்டியை முடித்து வெற்றி பெற்றார். [[w:ஆஸ்திரேலியா|ஆத்திரேலியா]]வின் எல்லி சல்தோஸ் இரண்டாவது இடத்தில் வந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். [[w:ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்கா]]வின் கெல்லி விட்லிக்கு வெண்கலம் கிடைத்தது.
 
== மூலம் ==
* [http://www.webcitation.org/5ryu5m10I Youth Olympics officially opened], ஏஎஃப்பி, ஆகத்து 14, 2010
* [http://tamilmurasu.com.sg/node/8754 முதல் தங்கம் ஜப்பானுக்கு], தமிழ்முரசு, ஆகத்து 16, 2010
{{publish}}
 
[[பகுப்பு:சிங்கப்பூர்]]
[[பகுப்பு:விளையாட்டு]]