முன்னாள் லைபீரியத் தலைவருக்கெதிரான விசாரணையில் நவோமி காம்ப்பெல் சாட்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[சோதிக்கப்பட்ட மேலாய்வு][சோதிக்கப்பட்ட மேலாய்வு]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி தானியங்கி: மேலோட்டமான மாற்றங்கள்
 
வரிசை 5:
 
 
[[Fileபடிமம்:NaomiCampbell.jpg|thumb|left|150px|சூப்பர் மாடல் நவோமி காம்பெல்]]
1997ல் [[w:தென்னாப்பிரிக்கா|தென்னாப்பிரிக்கா]]வில் சார்ல்ஸ் டெய்லர் கலந்துகொண்டிருந்த ஒரு விருந்தின்போது பார்க்க அழுக்காகத் தெரியும் சில கற்கள் அடங்கிய சுருக்குப் பை ஒன்று தனக்குப் பரிசாக வழங்கப்பட்டிருந்தன என்று நவோமி காம்பெல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
 
வரிசை 12:
 
 
அடுத்த நாள் காலை பையைத் திறந்து பார்த்த போது, அதனுள் “அழுக்கான சில கற்கள்” இருந்ததாகவும், உடனிருந்தவர்கள் அந்தக் கற்கள் பட்டை தீட்டப்படாத வைரங்கள் என்றும் அவற்றை லைபீரிய அதிபர் டெய்லர் அனுப்பியிருக்கலாம் என்றும் கூறினர். அதையே தானும் அப்படியே ஊகித்ததாக அவர் கூறினார். ஆனால், அவை சார்ல்ஸ் டெய்லர் அனுப்பியது தான் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். நவோமி அக்கற்களை நெல்சன் மண்டேலாவின் சிறுவர் நிதியத்துக்காக அந்நிதியத்தின் அப்போதைய தலைவர் ஜெரமி ராட்கிளிபிடம் கையளித்ததாக அவர் தெரிவித்தார்.
 
 
சியரா லியோனில் உள்நாட்டுப் போர் நடந்தபோது கிளர்ச்சிக்காரர்களிடம் இருந்து இரத்தக் கறை படிந்த வைரங்களை பெற்றுக்கொண்டு அவர்களிடம் ஆயுதங்களை வழங்கி சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை சார்ல்ஸ் டெய்லர் மறுக்கிறார்.
 
 
வரிசை 24:
 
== மூலம் ==
* {{source|url=http://www.google.com/hostednews/ukpress/article/ALeqM5hEBYqoER7akey4SYE4aPdVdUEyVg
|title=Extra security for Campell at trial
|author=
|pub=பிரெஸ் அசோசியேஷன்
|date=4 ஆகத்து 2010}}
* {{source|url=http://www1.voanews.com/english/news/africa/Supermodel-to-Testify-Against-former-Liberian-President-Taylor-99991649.html
|title=Supermodel to Testify Against former Liberian President Taylor
|author=
|pub=வாய்ஸ் ஒஃப் அமெரிக்கா
|date=4 ஆகத்து 2010}}
* {{source|url=http://www.bbc.co.uk/news/world-africa-10879839
|title=Extracts from Naomi Campbell's testimony
|author=
|pub=பிபிசி
|date=5 ஆகத்து 2010}}
* {{source|url=http://en.wikinews.org/w/index.php?title=Campbell_testifies_against_former_Liberian_president&action=edit
|title=Mandela charity official 'received Campbell diamonds'
|author=