அந்தமான் தீவுகளில் 6.4 அளவு நிலநடுக்கம் தாக்கியது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[சோதிக்கப்பட்ட மேலாய்வு][சோதிக்கப்பட்ட மேலாய்வு]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Dexbot (பேச்சு | பங்களிப்புகள்)
சி Bot: removing existed iw links in Wikidata
சி தானியங்கி: மேலோட்டமான மாற்றங்கள்
 
வரிசை 5:
 
 
[[Fileபடிமம்:6.5 Andaman Islands earthquake map.jpg|thumb|left|நிலநடுக்கம் இடம்பெற்ற பகுதி]]
127.7 கிலோமீட்டர்கள் (79.4 ஆழத்தில்) இடம்பெற்றுள்ள இந்த நிலநடுக்கம் அந்தமான் தீவுகளில் போர்ட் பிளையர் நகரில் இருந்து தென்கிழக்கே 120 கிலோமீட்டர் தூரத்திலும், நிக்கோபார் தீவுகளில் வடக்கே மோகியன் நகரில் இருந்து 350 கிமீ தூரத்திலும், பாங்கொகொக்கில் இருந்து தென்மேற்கே 795 கிமீ தூரத்திலும் மையம் கொண்டிருந்தது.
 
வரிசை 11:
இறப்புகள் அல்லது சேதம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. உள்ளூர் பகுதியில் மிகச் சிறிய அளவு [[w:ஆழிப்பேரலை|ஆழிப்பேரலை]] இடம்பெறுவதற்கு சாத்தியங்கள் இருப்பதாக [[w:ஹவாய்|ஹவாயில்]] உள்ள பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. ஆனாலும் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய அளவு சுனாமி இடம்பெறமாட்டாது.
 
== மூலம் ==
* [http://earthquake.usgs.gov/earthquakes/recenteqsww/Quakes/us2010wybl.html Magnitude 6.4 - ANDAMAN ISLANDS, INDIA REGION], USGS, மே 31, 2010
* [http://wireupdate.com/wires/5855/strong-but-deep-earthquake-strikes-east-of-indias-andaman-islands-in-the-bay-of-bengal Strong but deep earthquake strikes east of India’s Andaman Islands in the Bay of Bengal], WireUpdate, மே31, 2010
* [http://www.montrealgazette.com/news/world/quake+hits+India+Andamans/3093634/story.html 6.4 quake hits off India's Andamans], Montreal Gazette, மே 31, 2010
* [http://www.google.com/hostednews/afp/article/ALeqM5hBvHD7AMOCv07-37xYQAusRPgORw Strong quake hits Andaman Islands: seismologists], ஏஎஃப்பி, மே 31, 2010
* [http://beta.thehindu.com/news/national/article443270.ece Quake hits Andaman Islands], த இந்து, ஜூன் 1, 2010
{{Publish}}