விக்கிசெய்தி:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
 
==நடப்பு வேண்டுகோள்கள்==
===[[பயனர்:Selvasivagurunathan_m|செல்வசிவகுருநாதன்]] வாக்கு: (89|0|0)===
செல்வசிவகுருநாதன் 2013 சனவரி முதல் தமிழ் விக்கிசெய்திகளில் பங்களித்து வருகிறார். விக்கிப்பீடியாவிலும் செய்திக் கட்டுரைகள் எழுதுவதில் அதிக ஈடுபாடு கொண்டவர். விக்கிசெய்தியில் கடந்த சில மாதங்களாக ஒரு தொய்வு நிலை காணப்படுகிறது. செல்வாவிற்கு நிருவாக அணுக்கம் வழங்குவதன் மூலம் இதனை ஈடு செய்யலாம் எனக் கருதுகிறேன். எனது பங்களிப்புகள் தற்போது மிகவும் குறைந்த நிலையிலேயே உள்ளது. இதனால் செல்வாவிற்கு நிருவாகப் பொறுப்பு வழங்குவது தமிழ் விக்கிசெய்திகள் பராமரிப்புக்கு மிகவும் உதவும். செல்வாவை நிருவாகப் பொறுப்புக்குப் பரிந்துரைக்கிறேன். ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|பேச்சு]]</sup> 12:11, 27 அக்டோபர் 2015 (UTC)