பயனர் பேச்சு:Kurumban: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,529 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
வார்ப்புரு
(நன்றி)
 
(வார்ப்புரு)
 
வணக்கம் குறும்பன், விக்கிசெய்திகளுக்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி. பாக்கித்தான் பற்றிய [[பாக்கிசுத்தானில் இராவல்பிண்டியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 35 பேர் பலி|செய்திக்கு]] நன்றி. தொடர்ந்து செய்திகளைத் தாருங்கள்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|பேச்சு]]</sup> 21:59, 5 டிசம்பர் 2009 (UTC)
 
==வார்ப்புரு==
ஆங்கில விக்கியில் இருந்து ஒரு வார்ப்புருவை இங்கு இடுவதற்கு அதனை அப்படியே முழுமையாகப் பிரதி பண்ணி இங்கு இடலாம். வார்ப்புருவின் தலைப்பை தமிழ்ப்படுத்தாமல் ஆங்கிலத்திலேயே வைத்திருப்பது நல்லது. நீங்கள் குறிப்பிட்ட [[:வார்ப்புரு:Picture select]] என்ற வார்ப்புருவை அப்படியே மொழிபெயர்க்காமல் இங்கு போட்டிருக்கிறேன். ஆனாலும் சிலி நிலநடுக்கக் கட்டுரையில் சேர்த்த போது படிமங்கள் அனைத்தும் ஒன்றின் கீழ் ஒன்றாகவே வருகின்றன. வார்ப்புருவில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமோ தெரியவில்லை. நீங்களும் முயன்று பாருங்கள். நன்றி.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|பேச்சு]]</sup> 22:07, 27 பெப்ரவரி 2010 (UTC)
12,819

தொகுப்புகள்

"https://ta.wikinews.org/wiki/சிறப்பு:MobileDiff/4159" இருந்து மீள்விக்கப்பட்டது