இந்திய பிராந்திய ஊடுருவும் துணைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[மறுநோக்கு சோதிக்கப்படவில்லை][மறுநோக்கு சோதிக்கப்படவில்லை]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"வெள்ளிக்கிழமை 04.04.2014 இந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 3:
 
 
இந்தியா உலகிலேயே தன்னிச்சையாக செயற்க்கைக்செயற்கைக் கோள்களைத் தயாரித்து விண்ணில் செலுத்தும் திறனில் 5வது இடத்தில் உள்ளது. இதன் தொடற்ச்சியாகதொடர்ச்சியாக அதன் பிராந்தியத்தை கண்காணிப்பதற்க்காககண்காணிப்பதற்காக இந்திய பிராந்திய ஊடுருவும் துணைக்கோள் (ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி) ஒன்றை இன்று 04.04.2014 அன்றுநேற்று விண்ணில் ஏவியுள்ளது.
 
இந்தியாவின் செயற்க்கைக்கோள்செயற்கைக்கோள் ஏவுதளமனஏவுதளமான ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீஹரிகோட்டா என்னும் இடத்திலிருந்து 02.04.2014 புதன் கிழமை காலை 6.44 மணிக்கு துவங்கிய கவுன்ட்டவுன் 04.04.2014 வெள்ளிக்கிழமை மாலை 5.14 மணிக்கு முடிந்து பி.எஸ்.எல்.வி. சி-24 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது.
 
இந்த துணைக்கோளானது இந்திய எல்லையில் 1,500 கி.மீ. சுற்றளவுக்கு கடல் வழிகள், கடல் எல்லைகள், தரைவழிகள், வான்வழிகள், கடல்வழிப்பாதகள்கடல்வழிப்பாதைகள், கடல் போக்குவரதுபோக்குவரத்து, இயற்கை பேரிடர் போன்றவைகளைக் கண்காணிக்கும்.<ref>http://timesofindia.indiatimes.com/india/Isro-successfully-launches-navigation-satellite-IRNSS-1B/articleshow/33240651.cms</ref><ref>http://www.isro.org/satellites/navigationsatellites.aspx</ref>
 
 
== மூலம் ==
== மேற்கோள் ==
* [http://timesofindia.indiatimes.com/india/Isro-successfully-launches-navigation-satellite-IRNSS-1B/articleshow/33240651]
{{reflist}}
* [http://www.isro.org/satellites/navigationsatellites.aspx]