கெச்சின் போராளிகளுடன் பர்மிய அரசு ஏழு அம்ச உடன்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[சோதிக்கப்பட்ட மேலாய்வு][சோதிக்கப்பட்ட மேலாய்வு]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
 
கெச்சின் விடுதலை அமைப்பு ஒன்றுபட்ட பர்மாவினுள் கெச்சின் மாநிலத்துக்கு அதிக சுயாட்சி வேண்டுமெனக் கோரி கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாகப் போராடி வருகிறது. கெச்சின் போராளிகள் மீதான தாக்குதல்கள் 17 ஆண்டுகள் போர் நிறுத்தத்தின் பின்னர் 2011 சூன் மாதத்தில் மீள ஆரம்பித்திருந்தது. இதனை அடுத்து இடம்பெற்ற சண்டைகளில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் வன்செயல்களில் இடம்பெயர்ந்தனர்.
 
 
கெச்சின் மாநிலத்தில் மூன்று இனக்குழுக்கள் வசிக்கின்றனர். இவர்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் கெச்சின் இனத்தவராவர். கெச்சின்களில் பெரும்பான்மையானோர் கிறித்தவர்கள். மாவ் சான், பாமர் ஆகிய இனக்குழுக்களில் பெரும்பான்மையானோர் பௌத்தர்கள் ஆவர்.