பயனர் பேச்சு:Kurumban: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

574 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
→‎புதிய கட்டுரை...: புதிய பகுதி
→‎புதிய கட்டுரை...: புதிய பகுதி
வரிசை 7:
 
:குறும்பன், அண்மையில் நடப்பு நிகழ்வுகள் வார்ப்புரு தானியங்கியாக இயக்குவதற்கு மாற்றப்பட்டிருக்கிறது. பிரெஞ்சு விக்கிசெய்திகளின் Grondin என்பவர் இதனை அமைத்துத் தந்துள்ளார். இதன்படி, புதிய கட்டுரைகள் அனைத்தும் தானியங்கியாக முதற்பக்கத்தில் சேர்க்கப்படும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கட்டுரையின் இறுதியில் Publish என்ற வார்ப்புருவை இணைத்து விடுவதுதான். மேலும், date வார்ப்புருவும் கட்டாயம் கட்டுரையின் ஆரம்பத்தில் சேர்க்கப்பட வேண்டும். உடனடியாக உங்கள் கட்டுரை முதற்பக்கத்தில் தெரியாவிட்டால், முதற்பக்கத்தில் தெரியும் [[File:Reload page.png|15px]] என்ற சுட்டியை அழுத்துங்கள். நன்றி.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|பேச்சு]]</sup> 07:41, 5 மார்ச் 2010 (UTC)
 
== புதிய கட்டுரை... ==
 
பாதகம் இல்லை, புதிய கட்டுரையில் புதிய தகவல்களைச் சேர்க்க இயலுமா எனப் பாருங்கள்! இன்று பதிப்பிக்க இயலும்.நன்றி! --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 21:39, 20 ஏப்ரல் 2013 (UTC)
"https://ta.wikinews.org/wiki/சிறப்பு:MobileDiff/29896" இருந்து மீள்விக்கப்பட்டது