சவூதியில் இலங்கைப் பணிப்பெண் ரிசானா நபீக் தூக்கிலிடப்பட்டார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[மறுநோக்கு சோதிக்கப்படவில்லை][மறுநோக்கு சோதிக்கப்படவில்லை]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{இலங்கை}} {{date|january 9, 2013}} இலங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிறு மாற்றங்கள் + சில மேற்கோள்கள்
வரிசை 2:
{{date|january 9, 2013}}
 
இலங்கைஇலங்கையைச் சேர்ந்த பணிப்பெண்ணான ரிசானா நபீக்கிற்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சிறிலங்காஇலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தான் பணிபுரிந்த வீட்டில் குழந்தைக்குகுழந்தைக்குப் பால் கொடுத்த போது அக்குழந்தை மரணமடைந்ததை அடுத்து ரிசானா நபீக் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டு சவுதி நீதிமன்ற்த்தால்நீதிமன்றத்தால் இம்மரண தண்டனை விதிக்கப்பட்டது.
 
ரிசானாவுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்குமாறு உள்நாட்டிலும்உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலும் இருந்தும்வெளிநாட்டிலிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் சவுதி அரேபிய அரசாங்கம்அரசு அதற்கு இணங்காது ரிசானா நபீக்கிற்கு மரணதண்டனையை நிறைவேற்றி உள்ளது.
 
ரிசானா நபீக்கின் உயிரைக் காப்பாற்றத் தவறியதற்கான முழுமையான பொறுப்பை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே ஏற்க வேண்டும் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ளது.
வரிசை 18:
*[http://www.virakesari.lk/article/local.php?vid=2475 ரிசானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு ஜனாதிபதி கண்டனம்], வீரகேசரி ஒண்லைன். சனவரி 9, 2013
*[http://www.tamilwin.com/show-RUmryBTdNVev2.htm ரிசானாவின் மரணத்துக்கு இலங்கை ஜனாதிபதியே பொறுப்பு!- ஆசிய மனித உரிமைகள் ஆணையம்] தமிழ்வின் சனவரி 9, 2013
* [http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/01/130109_rizanadeath.shtml 'ரிசானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது' ] பிபிசி தமிழ், சனவரி 9, 2013
 
* [http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/01/130109_rizanadeath.shtml 'ரிசானாவின் மரணத்துக்கு இலங்கை ஜனாதிபதியே பொறுப்பு'] பிபிசி தமிழ், சனவரி 9, 2013
* [http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/01/130109_srilankaservantmaid.shtml ரிசானா நஃபீக் மரண தண்டனை: மஹிந்த கண்டனம்] பிபிசி தமிழ், சனவரி 9, 2013
[[பகுப்பு:இலங்கை]]