கிறித்துமசுத் தீவுக்கருகில் மேலும் ஒரு படகு மூழ்கியது, 125 பேர் காப்பாற்றப்பட்டனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[சோதிக்கப்பட்ட மேலாய்வு][சோதிக்கப்பட்ட மேலாய்வு]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பயனரால் [[கிறித்துமசுத் தீவுக்கருகில் மேலும் ஒரு படகு மூழ்கியது, 123 பேர் காப்பாற்றப்பட்டனர...
No edit summary
வரிசை 12:
 
கிறித்துமசுத் தீவு ஆத்திரேலியாவின் வடமேற்குக் கரையில் அமைந்துள்ளது. ஆத்திரேலியாவின் ஆளுகைக்கு உட்பட்ட இத்தீவை நோக்கியே பல அகதிகள் படகுகள் மூலம் இந்தோனேசியாவூடாக ஆத்திரேலியப் பெரும்பரப்பில் குடியேறும் முயற்சியில் வருகின்றனர். இங்கு வரும் அகதிகள் தற்காலிகமாக இத்தீவிலேயே தங்க வைக்கப்படுகின்றனர். பின்னர் இவர்கள் தொகுதி தொகுதியாக ஆத்திரேலியப் பெரும்பரப்புக்குள் கொண்டுவரப்படுகின்றனர்.
 
 
2010 ஆம் ஆண்டு டிசம்பரில் '''[[கிறிஸ்துமஸ் தீவில் அகதிகள் கப்பல் மூழ்கியதில் 28 பேர் உயிரிழப்பு|இவ்வாறான விபத்து ஒன்றில் 50 பேர் வரையில்]]''' உயிரிழந்தனர், இறந்தவர்களில் பலர் இலங்கையர் ஆவர்.
 
{{haveyoursay}}