கம்போடிய அங்கூர் வாட்டை ஒத்த கோயில் இந்தியாவில் அமைக்கப்படவிருக்கிறது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[சோதிக்கப்பட்ட மேலாய்வு][சோதிக்கப்பட்ட மேலாய்வு]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{பீகார்}}
{{date|march 56, 2012}}
 
கம்போடியாவில் உள்ள [[w:அங்கூர் வாட்|அங்கூர் வாட்]] கோயிலைப் போன்ற அமைப்புடைய இந்துக் கோயில் ஒன்றை [[இந்தியா]]வின் பீகார் மாநிலத்தில் நிர்மாணிக்கும் பணியொன்றை மகாவீர் மந்திர் அறக்கட்டளை என்ற இந்து நிறுவனம் ஒன்று தொடங்கியுள்ளது. இது உலகின் மிகப் பெரிய இந்துக் கோயிலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
வரிசை 6:
 
[[File:Angkor Wat from moat.jpg|thumb|left|400px|கம்போடியாவில் உள்ள அங்கூர் வாட் கோயில்]]
20 மில்லியன் டாலர்கள் செலவில் அமைக்கப்படவிருக்கும் இந்தக் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு வைபவம் பீகாரின் தலைநகர் பட்னாவில் இருந்து 25 கிமீ தூரத்தில் கங்கைக் கரையில் நேற்று இடம்பெற்றது. இக்கோயிலின் கட்டுமானப் பணிகள் 10 ஆண்டுகளில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பீகாரின் வைசாலி மாவட்டத்தில் 40 ஏக்கர் காணியில் இது அமைக்கப்படவுள்ளது.