ஆத்திரேலிய முத்தரப்புத் தொடர் முதல் இறுதியில் ஆத்திரேலியா வெற்றி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[மறுநோக்கு சோதிக்கப்படவில்லை][மறுநோக்கு சோதிக்கப்படவில்லை]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{விளையாட்டு}}
{{date|march 5, 2012}}
 
ஆத்திரேலியாவில் நடைபெறும் கொமன்வெல்த் வங்கி முத்தரப்பு ஒருநாள் துடுப்பாட்டத் தொடரில், நேற்று பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற முதல் இறுதிப் போட்டியில் ஆத்திரேலிய அணி இலங்கை அணியை 15 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இதன் மூலம் தொடரின் மூன்று போட்டிகளைக் கொண்ட இறுதிப் போட்டிகளில் ஆத்திரேலியா அணி 1-0 என முன்னிலைபெற்றது.
 
போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய கிளார்க் தலைமையிலான ஆத்திரேலிய அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆட ஆரம்பித்தது. ஆரம்ப வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் மத்தியூ வாட் ஆகியோர் 136 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். 50 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்களை இழந்து 321 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஆத்திரேலிய அணி சார்பில் அபாரமாக ஆடிய டேவிட் வார்னர் 157 பந்துகளுக்கு முகம் கொடுத்து 13 பெளண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடங்கலாக 163 ஓட்டங்களைப் பெற்று தனது கன்னி சதத்தை பூர்த்தி செய்தார்.
 
போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆத்திரேலிய அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆட ஆரம்பித்தது. ஆரம்ப வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் மத்தியூ வாட் ஆகியோர் 136 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். 50 ஓவர்கள் நிறைவில் 066 விக்கெட்களை இழந்து 321 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஆத்திரேலிய அணி சார்பில் அபாரமாக ஆடிய டேவிட் வார்னர் 157 பந்துகளுக்கு முகம் கொடுத்து 13 பெளண்டரிகளும்எல்லைகளும், 2 சிக்ஸர்களும்சிக்சர்களும் அடங்கலாக 163 ஓட்டங்களைப் பெற்று தனது கன்னி சதத்தை பூர்த்தி செய்தார்.
322 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியால் 49.2 ஓவர்கள் வரை போராடி சகல விக்கட்டுக்களையும் இழந்த நிலையில் 306 ஓட்டங்களையே பெற முடிந்தது. நேற்றைய ஆட்டத்தில் முன்னிலைத் துடுப்பாட்ட வீரர்களைவிட பந்துவீச்சாளர்கள் கரம் கொடுத்தனர். குறிப்பாக நுவன் குலசேகர 7 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் அடங்கலாக 43 பந்துகளில் 73 ஓட்டங்களை அபாரமாகப் பெற்றார். உப்புல் தரங்க 60 ஓட்டங்களையும், தம்மிக்க பிரசாத் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதும் இருந்தார். இறுதியில் இலங்கை அணி 15 ஓட்டங்களால் தோல்வியை தழுவிக் கொண்டது.
 
 
322 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியால் 49.2 ஓவர்கள் வரை போராடி சகல விக்கட்டுக்களையும் இழந்த நிலையில் 306 ஓட்டங்களையேஓட்டங்களைப் பெற முடிந்தது. நேற்றைய ஆட்டத்தில் முன்னிலைத் துடுப்பாட்ட வீரர்களைவிட பந்துவீச்சாளர்கள் கரம் கொடுத்தனர். குறிப்பாக நுவன் குலசேகர 7 பவுண்டரிகள்எல்லைகள், 3 சிக்சர்கள் அடங்கலாக 43 பந்துகளில் 73 ஓட்டங்களை அபாரமாகப் பெற்றார். உப்புல் தரங்க 60 ஓட்டங்களையும், தம்மிக்க பிரசாத் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதும் இருந்தார். இறுதியில் இலங்கை அணி 15 ஓட்டங்களால் தோல்வியை தழுவிக் கொண்டது.
 
 
ஆத்திரேலிய அணி சார்பில் பந்து வீச்சில் டேவிட் ஹசிஅசி 4 விக்கெட்களையும், பிரட்பிரெட் லீ 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஷேன் வாட்சன் இலங்கை அணியின் இறுதி 3 விக்கட்டுக்களையும் பிடுங்கினார்கைப்பற்றினார்.
 
 
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட முத்தரப்புத்தொடரில் முதல் இறுதிப் போட்டியில் வென்று 1-0 என்ற கணக்கில் ஆத்திரேலியா முன்னிலை பெற்றுள்ளதனால் நாளை செவ்வாய்க்கிழமை அடிலெயிட் நகரில் நடைபெறவுள்ள இரண்டாவது இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் இலங்கை அணி உள்ளது.
 
{{haveyoursay}}
ஆத்திரேலிய அணி சார்பில் பந்து வீச்சில் டேவிட் ஹசி 4 விக்கெட்களையும், பிரட் லீ 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஷேன் வாட்சன் இலங்கை அணியின் இறுதி 3 விக்கட்டுக்களையும் பிடுங்கினார்.
=தொடர்புள்ள செய்திகள்==
*[[ஆத்திரேலிய முத்தரப்புத் தொடரில் ஆத்திரேலியா, இலங்கை அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி]], மார்ச் 3, 2012
*[[முத்தரப்பு ஒருநாள் துடுப்பாட்டத் தொடரில் ஆத்திரேலியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்]], பெப்ரவரி 27, 2012
 
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட முத்தரப்புத்தொடரில் முதல் இறுதிப் போட்டியில் வென்று 1-0 என்ற கணக்கில் ஆத்திரேலியா முன்னிலை பெற்றுள்ளதனால் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள இரண்டாவது இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் இலங்கை அணி உள்ளது.
==மூலம்==
*[http://www.dinamalar.com/News_Detail.asp?Id=419152 முத்தரப்பு போட்டி: முதல் இறுதி போட்டி ஆஸ்திரேலியா வெற்றி ], தினமலர், மார்ச் 4, 2012,
*[http://tamil.thatscricket.com/news/2012/03/04/warner-s-163-powers-australia-321-6-aid0091.html முதல் இறுதிப் போட்டியில் 15 ரன் வித்தியாசத்தில் ஆஸி. வெற்றி] தினமலர், மார்ச் 4, 2012
* [http://www.bbc.co.uk/tamil/sport/2012/03/120304_cricketassielanka.shtml ஆஸியிடம் போராடித் தோற்றது இலங்கை அணி], பிபிசி, மார்ச் 4, 2012
[[பகுப்பு:இலங்கை]]
[[பகுப்பு:ஆசியா]]
[[பகுப்பு:விளையாட்டு]]
[[பகுப்பு:ஆஸ்திரேலியா]]
[[பகுப்பு:ஓசியானியா]]
[[பகுப்பு:துடுப்பாட்டம்]]