விளாதிமிர் பூட்டின் மூன்றாம் முறையாக உருசிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[சோதிக்கப்பட்ட மேலாய்வு][சோதிக்கப்பட்ட மேலாய்வு]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 5:
 
 
உருசியாவில் கடந்த நான்கு ஆண்டுகளாகப் பிரதமராகப் பதவியில் இருந்த விளாதிமிர் பூட்டின் மீண்டும் தற்போது சனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று நடந்து முடிந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள முதற்கட்ட கணிப்பின் படி, அரைவாசிக்கும்99.5 அதிகமானவீத மாவட்டங்களில்வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் பூட்டின் 6463.71% வாக்குகளைப் பெற்றுள்ளார். இது 44.9 மில்லியன் வாக்குகள் ஆகும். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கென்னாடி சுகானொவ் 17.19% வாக்குகளைப் பெற்றுள்ளார்.
 
 
வரிசை 12:
 
அதே வேளையில் பூட்டினின் பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கிரெம்ளினுக்கு முன்னே கூடி தமது தலைவரின் வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
 
 
{{haveyoursay}}
 
== மூலம்==
* [http://www.bbc.co.uk/news/world-europe-17252190 Russia election: Vladimir Putin declares victory], பிபிசி, மார்ச் 4, 2012
*[http://en.rian.ru/russia/20120305/171741626.html Putin Secures 63.71% After 99.5% of Ballots Counted], ரியாநோவஸ்தி, மார்ச் 5, 2012
{{publish}}
[[பகுப்பு:ரஷ்யா]]
[[பகுப்பு:ஐரோப்பா]]
[[பகுப்பு:தேர்தல்கள்]]
[[பகுப்பு:அரசியல்]]