அமெரிக்காவின் மத்திய மேற்கு மாநிலங்களில் பலத்த சூறாவளி, 37 பேர் உயிரிழப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[மறுநோக்கு சோதிக்கப்படவில்லை][சோதிக்கப்பட்ட மேலாய்வு]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{USA}}
[[File:8 8 09 tornado loop.gif|left|thumb|The tornadoes in Indiana also began from the hook that appears on the lower left hand side of the animated example of a past storm in Minnesota{{image|User:WxGopher}}]]அமெரிக்காவில் பலத்த சூறாவளி காற்று வீசியதில் 35 பேர் பலியாயினர்.
{{date|march 4, 2012}}
அமரிக்காவின் மத்திய மேற்கு மாகாணங்களான அலபாமா, ஜியார்ஜியா, கென்டகி, இன்டியானா, ஒஹிகோ ஆகிய மாவட்டங்களில் வீசிய கடும் சூறாவளி காற்றின் காரணமாக 35 பலியாயினர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். மேலும் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.
{{haveyoursay}}
== Sources ==
 
[[w:ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்கா]]வில் கடந்த சில நாட்களாக வீசிய பலத்த [[w:சூறாவளி|சூறாவளி]]யில் சிக்கி குறைந்தது 37 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். பலரைக் காணவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
[[File:8 8 09 tornado loop.gif|left|thumb|இந்தியானா மாநிலத்தில் சூறாவளியின் தாக்கம்]]
அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணங்களான அலபாமா, ஜியார்ஜியா, கென்டக்கி, இன்டியானா, ஒகையோ ஆகிய மாநிலங்களில் வீசிய கடும் சூறாவளி காற்றின் காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளன. மின்சாரம், மற்றும் தொலைத்தொடர்பு ஆகியன துண்டிக்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 90 சூறாவளிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
 
 
சூறாவளிகள் தாக்குவது அமெரிக்காவில் ஆண்டு முழுவதும் நடக்கும் நிகழ்ச்சியாகும். ஆனாலும், இக்காலப்பகுதியில் இவ்வாறான கடுமையான சூறாவளி நிகழ்வது அபூர்வம் எனக் கூறப்படுகிறது. வழக்கமாக மார்ச்சு முதல் மே மாதம் வரை தென் பகுதியில் அதிகமாகவும், அதன் பின்னர் வடக்கே சூறாவளிகள் வீசும்.
 
{{haveyoursay}}
== மூலம்==
*{{source|url=http://www.nytimes.com/2012/03/04/us/deadly-tornadoes-pound-the-south-and-the-midwest.html?pagewanted=1&ref=us
|title=Towns Search for Survivors After Widespread Storms
|author=ஸ்டீவன் யச்சீனோ
|author=Steven Yaccino
|pub=நியூயார்க் டைம்ஸ்
|pub=The New York Times
|date=Marchமார்ச் 3, 2012
}}
*{{source|url=http://www.chicagotribune.com/news/sns-rt-us-usa-tornadoestre81s2ad-20120229,0,2344369.story
|title=Tornadoes slam Midwest, at least six dead in Indiana
|author=Susan Guyett
|pub=சிக்காகோ ட்ரிபியூன்
|pub=Chicago Tribune
|date=Marchமார்ச் 2, 2012
}}
*{{source|url=http://www.bbc.co.uk/news/world-us-canada-17243838
|title=Clear-up after tornadoes wreak havoc across US Midwest
|author=
|pub=சிக்காகோ ட்ரிபியூன்
|date=மார்ச் 3, 2012
}}
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்கா]]
[[பகுப்பு:வட அமெரிக்கா]]
[[பகுப்பு:பேரிடர் மற்றும் விபத்து]]
[[பகுப்பு:சூறாவளிகள்]]