சூரிய மண்டலத்திற்கு வெளியே 'வேற்றுலகத்' துணிக்கைகள் கண்டுபிடிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[சோதிக்கப்பட்ட மேலாய்வு][சோதிக்கப்பட்ட மேலாய்வு]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
சிNo edit summary
வரிசை 2:
{{date|february 2, 2012}}
 
எமது சூரிய மண்டலத்திற்கு சற்று வெளியே ”விண்மீனிடைப் பொருட்கள்” அல்லது “வேற்றுலகப் பொருட்களை” நாசாவின் ஐபெக்சுஇபெக்சு (IBEX) விண்கலம் முதற் தடவையாகக் கண்டுபிடித்துள்ளது.
 
 
[[File:IBEX.jpg|thumb|left|200px|நாசாவின் இபெக்சு விண்கலம்]]
இந்தப் பொருட்கள் விண்மீன்கள், கோள் மற்றும் உயிரினத்தால் அமைக்கப்பட்டதாக இருக்கலாம். இது தொடர்பில் ஆய்வு செய்வது மிக முக்கியமானதாகும். எமது சூரியமண்டலத்திற்குள் உள்ள பொருட்களை விட இவை பெரிது வேறுபட்டுள்ளதாக நாசாவின் அறிவியலாளர் டேவிட் மெக்கோமசு கூறினார். "நெயோனுடன் ஒப்பிடும் பொழுது இவற்றில் ஒக்சிசன் குறைவாக உள்ளது."