காரென் போராளிகளுடன் பர்மிய அரசு போர்நிறுத்த உடன்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[சோதிக்கப்பட்ட மேலாய்வு][சோதிக்கப்பட்ட மேலாய்வு]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
சிNo edit summary
வரிசை 2:
{{date|january 13, 2012}}
 
[[w:காரென் மக்கள்|காரென்]] இனப் போராளிகளுக்கும் பர்மிய அரசுக்கும் இடையில் போர்நிறுத்த நிறுத்த உடன்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றனர்தெரிவிக்கின்றன. காரென் மாநிலத் தலைநகரில் காரென் தேசிய ஒன்றியத்திற்கும் பர்மிய அரசு அதிகாரிகளுக்கும் இடையில் உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.
 
 
வரிசை 8:
 
 
கடந்த 60 ஆண்டுகளாக காரென் மக்கள் தமக்கு அதிக சுயாட்சி வழங்க வேண்டும் எனக் கோரிப் போராடி வருகின்றனர். இவ்வுடன்பாட்டை வரவேற்றுள்லவரவேற்றுள்ள தேசிய ஒன்றியத்தின் தலைவர் டேவிட் தாவு, "இதுவரையில் பேச்சுவார்த்தைகளே இடம்பெற்றுள்ளன, உண்மையில் எவ்வாறு இதனை நடைமுறைப்படுத்தப் போகிறோம் என்பதிலேயே இதன் வெற்றி தங்கியுள்ளது," என்றார்.
 
 
இன்றுஇதற்கிடையில், மேலும் ஒரு தொகுதி கைதிகள் இன்று வெள்ளிக்கிழமை விடுவிக்கப்படவிருப்பதாக நேற்று பர்மிய அரசுத் தொலைக்காட்சி அறிவித்திருந்தது. 600 பேர் வரையில் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், இவர்களில் எத்தனை பேர் அரசியல் கைதிகள் என்ரபோன்ற விபரம் தெரியவில்லை.