2009 மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[மறுநோக்கு சோதிக்கப்படவில்லை][மறுநோக்கு சோதிக்கப்படவில்லை]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 16:
 
புற்றுநோய் மற்றும் மூப்படைதல் தொடர்பான ஆராய்ச்சிகளில் இவர்களுடைய கண்டுபிடிப்பு பெரிதும் உதவும் என்றும் கூறப்படுகிறது.
 
;எலிசபெத் பிளாக்பர்ன்
*ஆஸ்திரேலியாவில் 1948-ல் பிறந்தவர்.
*தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
*பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1975-ல் டாக்டர் பட்டம் பெற்றவர்.
 
;ஜேக் சோஸ்டாக்
*லண்டனில் 1952-ல் பிறந்தார். அமெரிக்கக் குடியுரிமை பெற்றுள்ள
*இவர் நியூயார்க்கின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் 1977-ல் டாக்டர் பட்டம் பெற்றார்.
*1979 முதல் ஹார்வர்டு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.
 
;கரோல் கிரெய்டர்
*அமெரிக்கரான கரோல் கிரெய்டர் 1961-ல் பிறந்தார்.
*1987-ல் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.
 
==மூலம்==