டானியல் ஒர்ட்டேகா மூன்றாம் தடவையாக நிக்கராகுவாவின் அரசுத்தலைவராகப் பதவியேற்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[சோதிக்கப்பட்ட மேலாய்வு][சோதிக்கப்பட்ட மேலாய்வு]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
சிNo edit summary
வரிசை 12:
 
 
[[w:பனிப்போர்|பனிப்போரின்]] உச்சக்கட்டத்தில் கூபா, மற்றும் சோவியத் ஒன்றியத்தின் துணையுடன் ஒர்ட்டேகா ஆட்சிக்கு வந்தார். பின்னர் 1990 தேர்தல்களில் தோல்வியடைந்தவர் 17 ஆண்டுகால வலதுசாரி ஆட்சியாளர்களின்ஆட்சிக்குப் பின்னர் மீண்டும் 2007 ஆம் ஆண்டில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தார்.
 
 
இவரது ஆட்சிக் காலத்தில் நாட்டின் பொருளாதாரம் பெருமளவில் வளர்ச்சி கண்டிருந்தது. ஆனாலும், இப்பிராந்தியத்தில் ஏழ்மையான நாடாகவும்நாடுகளில் ஒன்றாகவும் அது கணிக்கப்பட்டுள்ளது.
 
{{haveyoursay}}