பாற்புணர்ச்சி வழக்கில் மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் விடுதலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[சோதிக்கப்பட்ட மேலாய்வு][சோதிக்கப்பட்ட மேலாய்வு]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம்
சிNo edit summary
வரிசை 12:
 
 
இவ்வழக்கு மலேசியாவில் அரசியல் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. மலேசியாவின் முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் இப்ராகிம் மீது முதன் முதலில் 1998 இல் இவ்வழக்கு தொடுக்கப்பட்டது. அவ்வழக்கில் அவருக்கு ஓன்பது ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 2004ல் இவ்வழக்கிலிருந்து விடுதலையானார். 2008, சூன் 29 இல் இவருடைய உதவியாளர் முகம்மது செய்புல் புகாரி அசலன் என்பவர் தன்னை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தியதாகக் கூறி வழக்கு தாக்கல் செய்யப்பட்டதுசெய்தார். ஓரினப் பாற்புணர்ச்சி மலேசியாவில் சட்டவிரோதமானதாகும்.
 
 
இதற்கிடையில், வெடிகுண்டு ஒன்று ஜாலான் டூத்தா நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே வெடிகுண்டு ஒன்று வெடித்ததில் இருவர் காயமடைந்தனர். அன்வர் இப்ராகிம் இன்று விடுதலை செய்யப்பட்ட பின் காலை 10.45 மணியளவில் இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
 
{{haveyoursay}}