பாற்புணர்ச்சி வழக்கில் மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் விடுதலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[சோதிக்கப்பட்ட மேலாய்வு][சோதிக்கப்பட்ட மேலாய்வு]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தொடுப்பு
சி திருத்தம்
வரிசை 9:
 
 
தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நிராகரித்திருந்த அன்வர் இப்ராகிம், 64, "தனது அரசியல் வாழ்வை அழிக்க அரசாங்கம் செய்த சூழ்ச்சியே இவ்வழக்கு" எனக் கூறி வந்தார். தாம் ஓரினப் புணர்ச்சி வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதன் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. எனவே , எதிர்வரும் நாட்டின் 13-வது பொதுத்தேர்தலில் [[w:தேசிய முன்னணி (மலேசியா)|தேசிய முன்னணியை]] வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றுவேன் என அன்வர் இப்ராகிம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.