பாற்புணர்ச்சி வழக்கில் மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் விடுதலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[சோதிக்கப்பட்ட மேலாய்வு][சோதிக்கப்பட்ட மேலாய்வு]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
சி தொடுப்பு
வரிசை 6:
 
[[File:Anwar 980416.jpg|thumb|left|200px|அன்வர் இப்ராகிம்]]
நீதிபதி சபிடின் முகமது டாயா வழக்கில் முன்வைக்கப் பட்ட சாட்சியங்களையும் ஆதாரங்களையும் பார்வையிட்ட பின்னர், அன்வார் ஓரினப் புணர்ச்சியில் ஈடுப்பட்டதற்கான போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அவரை வழக்கிலிருந்து விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார். [[w:டி.என்.ஏ|டி.என்.ஏ]] ஆதாரங்கள் எதுவும் நம்பக்கூடியதாக இல்லையென்று நீதிபதி கூறினார்.
 
 
தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நிராகரித்திருந்த அன்வர் இப்ராகிம், 64, "தனது அரசியல் வாழ்வை அழிக்க அரசாங்கம் செய்த சூழ்ச்சியே இவ்வழக்கு" எனக் கூறி வந்தார். தாம் ஓரினப் புணர்ச்சி வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதன் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. எனவே , எதிர்வரும் நாட்டின் 13-வது பொதுத்தேர்தலில் [[தேசிய முன்னணி (மலேசியா)|தேசிய முன்னணியை]] வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றுவேன் என அன்வர் இப்ராகிம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.